மாவிலங்கை
maavilangkai
இலிங்கபாடாணம் ; திண்டிவனத்திலிருந்த ஓய்மான் நல்லியக்கோடனது தலைநகர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மாவிலங்கம். (சங். அக.) திண்டிவனத்தருகிலிருந்த ஓய்மான் நல்லியக் கோடனது தலைநகர். நன்மாவிலங்கை மன்னருள்ளும் (சிறுபாண்.120). An ancient capital of ōymān Nalliyakkōṭaṉ, near Tindivanam;
Tamil Lexicon
[māvilngkai ] --மாவிலிங்கு, ''s.'' A tree, the garlic-pear, or three-leaved caper tree. Crat&ae;va Roxburgh&udotdot;, L.--''Note.'' Its tim ber being light, is used for sandals, its bark is astringent and used as a tonic. It has a smell of garlic.
Miron Winslow
māvilaṅkai
n.
An ancient capital of ōymān Nalliyakkōṭaṉ, near Tindivanam;
திண்டிவனத்தருகிலிருந்த ஓய்மான் நல்லியக் கோடனது தலைநகர். நன்மாவிலங்கை மன்னருள்ளும் (சிறுபாண்.120).
māvilaṅkai
n.
See மாவிலங்கம். (சங். அக.)
.
DSAL