மாவலிவாணன்
maavalivaanan
மகாபலியின் மரபினராய்க் கருதப்படும் தமிழ்நாட்டுச் சிற்றரச பரம்பரை. வையமொரு கோலாற் புரந்தருண் மாவலிவாணன்; (S. J. I. iv, 98). 1. A dynasty of ruling chiefs in Tamil country, said to be the descendants of Mahābali; பெருந்தீனிக்காரன். அவன் மாவலிவாணன் அப்பம் ஆயிரமானலும் ஒரு நிமிஷத்தில் தீர்த்துவிடுவான். Nā. 2. Glutton;
Tamil Lexicon
māvali-vāṇaṉ
n. mahābali+.
1. A dynasty of ruling chiefs in Tamil country, said to be the descendants of Mahābali;
மகாபலியின் மரபினராய்க் கருதப்படும் தமிழ்நாட்டுச் சிற்றரச பரம்பரை. வையமொரு கோலாற் புரந்தருண் மாவலிவாணன்; (S. J. I. iv, 98).
2. Glutton;
பெருந்தீனிக்காரன். அவன் மாவலிவாணன் அப்பம் ஆயிரமானலும் ஒரு நிமிஷத்தில் தீர்த்துவிடுவான். Nānj.
DSAL