மாவலான்
maavalaan
குதிரையேற்றத்தில் வல்லவன் ; குதிரைப்பாகன் ; யானைப்பாகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரையேற்றம் வல்லவன். கைக்கொண்டான் மாவலான் (ப. வெ. 6, 24). 1. One skilled in horsemanship; குதிரைப்பாகன். 2. Groom; யானைப்பாகன். (நிகண்டு.) 3. Mahout;
Tamil Lexicon
mā-valāṉ
n. id.+.
1. One skilled in horsemanship;
குதிரையேற்றம் வல்லவன். கைக்கொண்டான் மாவலான் (ப. வெ. 6, 24).
2. Groom;
குதிரைப்பாகன்.
3. Mahout;
யானைப்பாகன். (நிகண்டு.)
DSAL