மாவடைமரவடை
maavataimaravatai
சாஸனங்களில் நிலத்திலடங்கிய விலங்குமரங்களைக் குறிக்க வழங்குந் தொடர். (கோயிலொ. 64.) An expression used, in conveyancing, to denote game and trees on the land conveyed;
Tamil Lexicon
mā-v-aṭai-mara-v-aṭai
n. மாவடை+.
An expression used, in conveyancing, to denote game and trees on the land conveyed;
சாஸனங்களில் நிலத்திலடங்கிய விலங்குமரங்களைக் குறிக்க வழங்குந் தொடர். (கோயிலொ. 64.)
DSAL