Tamil Dictionary 🔍

மாலைவெள்ளி

maalaivelli


அந்தியில் தோன்றும் சுக்கிரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்தியிற்றோன்றும் சுக்கிரன். (W.) Venus, when it appears as the evening star;

Tamil Lexicon


அந்திவெள்ளி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Venus as the evening star--oppos. to காலைவெள்ளி.

Miron Winslow


mālai-veḷḷi
n. id.+
Venus, when it appears as the evening star;
அந்தியிற்றோன்றும் சுக்கிரன். (W.)

DSAL


மாலைவெள்ளி - ஒப்புமை - Similar