Tamil Dictionary 🔍

காலைவெள்ளி

kaalaivelli


விடியற்காலத்து உதிக்கும் சுக்கிரன் , விடிவெள்ளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடியற்காலத்தில் உதிக்குஞ் சுக்கிரன். Venus, as the morning star;

Tamil Lexicon


விடிவெள்ளி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Morning-star, either Venus or any other star rising in the morning, விடியற்காலத்துதிக்கும் வெள்ளி. பேசுங்காலை. When it is described, ex plained or spoken of.

Miron Winslow


kālai-veḷḷi
n. id. +.
Venus, as the morning star;
விடியற்காலத்தில் உதிக்குஞ் சுக்கிரன்.

DSAL


காலைவெள்ளி - ஒப்புமை - Similar