Tamil Dictionary 🔍

மாலைக்குளியன்

maalaikkuliyan


மாலையிற் குளித்து அலங்கரித்துக்கொள்ளும் பகட்டன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாலையிற் குளித்து அலங்கரித்துக்கொள்ளும் டாம்பீகன். (விறலிவிடு. 237.) Fop, dandy, as bathing in the evenings;

Tamil Lexicon


mālai-k-kuḷiyaṉ
n. id.+.
Fop, dandy, as bathing in the evenings;
மாலையிற் குளித்து அலங்கரித்துக்கொள்ளும் டாம்பீகன். (விறலிவிடு. 237.)

DSAL


மாலைக்குளியன் - ஒப்புமை - Similar