மாற்றாந்தகப்பன்
maatrraandhakappan
தன் தந்தைக்குப்பின் தாயை மறுமணஞ் செய்துகொண்டகால் தகப்பனாகக் கருதப்படுபவன். (யாழ். அக.) Stepfather;
Tamil Lexicon
, ''s.'' [''fem.'' மாற்றாந்தாய்.] A mother's second husband.
Miron Winslow
māṟṟān-takappaṉ
n. id.+.
Stepfather;
தன் தந்தைக்குப்பின் தாயை மறுமணஞ் செய்துகொண்டகால் தகப்பனாகக் கருதப்படுபவன். (யாழ். அக.)
DSAL