மார்த்தாண்டன்
maarthaandan
சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். (பிங்.) மார்த்தாண்டர் பன்னிருவ ருலாவல் போலும் (திருப்போ. சந். ஊசல். 2). The sun;
Tamil Lexicon
s. the Sun, சூரியன். மார்த்தாண்டம், one of the 18 Puranas.
J.P. Fabricius Dictionary
சூரியன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [mārttāṇṭṉ] ''s.'' The sun, சூரியன். W. p. 659.
Miron Winslow
mārttāṇṭaṉ
n. mārtāṇda.
The sun;
சூரியன். (பிங்.) மார்த்தாண்டர் பன்னிருவ ருலாவல் போலும் (திருப்போ. சந். ஊசல். 2).
DSAL