Tamil Dictionary 🔍

வீரமார்த்தாண்டன்

veeramaarthaandan


பெருவீரன் ; ஒன்பான் வீரருள் ஒருவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருவீரன். 1. Illustrious hero; நவவீரருள் ஒருவர். மரகதத்திபால் வீரமார்த்தாண்டன் வந்தனனே (கந்தபு. துணைவர். 31). 2. A hero in Skanda's army , one of nava-vīrar, q.v.;

Tamil Lexicon


vīra-mārttāṇṭaṉ
n. vīra+.
1. Illustrious hero;
பெருவீரன்.

2. A hero in Skanda's army , one of nava-vīrar, q.v.;
நவவீரருள் ஒருவர். மரகதத்திபால் வீரமார்த்தாண்டன் வந்தனனே (கந்தபு. துணைவர். 31).

DSAL


வீரமார்த்தாண்டன் - ஒப்புமை - Similar