மார்ச்சாலம்
maarchaalam
பூனை ; காண்க : மரநாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூனை. (சூடா.) 1. Cat; See மரநாய். (W.) 2. Polecat, toddy-cat.
Tamil Lexicon
s. a cat, பூனை; 2. cinnamon stone, onyx, கோமேதகம்; 3. the polecat or fitchet, மரநாய். மார்ச்சால நியாயம், partial judgment, மார்ச்சால நியாயத் தீர்ப்பு.
J.P. Fabricius Dictionary
, [mārccālam] ''s.'' A cat, பூனை. W. p. 659.
Miron Winslow
mārccālam
n. mārjāla.
1. Cat;
பூனை. (சூடா.)
2. Polecat, toddy-cat.
See மரநாய். (W.)
DSAL