Tamil Dictionary 🔍

மார்க்கூடுபின்னுதல்

maarkkoodupinnuthal


மார்க்கூடு சதைப்பற்றின்றி எலும்புமயமாயிறுகித் தட்டையாயிருக்கை. (M. L.) 1. Ossification of costal cartilages of ribs and consequent flattening and rigidity of the chest-wall; உடன்மெலிவால் மார்பெலும்பு வெளித்தோன்றுகை. 2. Projection of breastbones outward on account of emaciation of the body;

Tamil Lexicon


mārkkūṭu-piṉṉutal
n. மார்க்கூடு+.
1. Ossification of costal cartilages of ribs and consequent flattening and rigidity of the chest-wall;
மார்க்கூடு சதைப்பற்றின்றி எலும்புமயமாயிறுகித் தட்டையாயிருக்கை. (M. L.)

2. Projection of breastbones outward on account of emaciation of the body;
உடன்மெலிவால் மார்பெலும்பு வெளித்தோன்றுகை.

DSAL


மார்க்கூடுபின்னுதல் - ஒப்புமை - Similar