Tamil Dictionary 🔍

மாரெரிச்சல்

maarerichal


செரியாமையால் உண்டாகும் மார்பெரிச்சல் நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசீரணத்தாலுண்டாகும் மார்பெரிச்சல் நோய். (M. L.) Heartburn, Cardialgia;

Tamil Lexicon


mār-ericcal
n. மார்1+.
Heartburn, Cardialgia;
அசீரணத்தாலுண்டாகும் மார்பெரிச்சல் நோய். (M. L.)

DSAL


மாரெரிச்சல் - ஒப்புமை - Similar