Tamil Dictionary 🔍

மாராப்புக்கடா

maaraappukkataa


உடல் முழுதும் கரு நிறமும் வலது மார்பு அல்லது இடது மார்பில்மாட்டும் சிறிது வெண்ணிறமும் கொண்ட ஆட்டுக்கடா. Nā. Black sheep or goat with white spots in its right or left breast;

Tamil Lexicon


mārāppu-k-kaṭā
n. மாராப்பு+.
Black sheep or goat with white spots in its right or left breast;
உடல் முழுதும் கரு நிறமும் வலது மார்பு அல்லது இடது மார்பில்மாட்டும் சிறிது வெண்ணிறமும் கொண்ட ஆட்டுக்கடா. Nānj.

DSAL


மாராப்புக்கடா - ஒப்புமை - Similar