Tamil Dictionary 🔍

மாமல்லபுரம்

maamallapuram


சென்னையிலிருந்து தெற்கே 32 மைல் தூரத்தில் கடற்கரையிலுள்ளதும் பல்லவ சிற்பங்களால் பேர்பெற்றதுமான மாவலிபுரம் என்ற ஊர். (Insc.) The seven Pagodas, on the sea-coast, 32 miles south of Madras, famous for Pallava sculptures;

Tamil Lexicon


மாபலிபுரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' As மாபலிபுரம், 2.

Miron Winslow


mā-malla-puram
n. Mahā-malla-pura.
The seven Pagodas, on the sea-coast, 32 miles south of Madras, famous for Pallava sculptures;
சென்னையிலிருந்து தெற்கே 32 மைல் தூரத்தில் கடற்கரையிலுள்ளதும் பல்லவ சிற்பங்களால் பேர்பெற்றதுமான மாவலிபுரம் என்ற ஊர். (Insc.)

DSAL


மாமல்லபுரம் - ஒப்புமை - Similar