மாம்பழம்
maampalam
மாங்கனி ; புடைவை உடுத்தும்போது செருகும் முடிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாங்கனி. 1. Mango fruit; புடைவை யுடுத்தும்போது செருகும் முடிப்பு. Loc. 2. A kind of knot made when wearing a saree;
Tamil Lexicon
, ''s.'' A ripe mango.
Miron Winslow
mā-m-paḻam
n. மா2+.
1. Mango fruit;
மாங்கனி.
2. A kind of knot made when wearing a saree;
புடைவை யுடுத்தும்போது செருகும் முடிப்பு. Loc.
DSAL