Tamil Dictionary 🔍

முறைமாப்பிள்ளை

muraimaappillai


ஒருத்தியை மணம்புரியும் உறவுமுறையுள்ள அத்தை அல்லது அம்மான் மகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அத்தை அல்லது அம்மான் மகன் போல ஒருத்தியை மணம்புரியும் உறவுமுறையுள்ளவன். Boy related in a particular manner to a girl and allowed by caste rules to marry her, as the father's sister's son or mother's brother's son;

Tamil Lexicon


muṟai-māppiḷḷai
n. id.+.
Boy related in a particular manner to a girl and allowed by caste rules to marry her, as the father's sister's son or mother's brother's son;
அத்தை அல்லது அம்மான் மகன் போல ஒருத்தியை மணம்புரியும் உறவுமுறையுள்ளவன்.

DSAL


முறைமாப்பிள்ளை - ஒப்புமை - Similar