மாந்தாதா
maandhaathaa
சூரியவமிசத்திற் புகழ்பெற்ற ஓர் அரசன். மாந்தாதா வென்பான் வழி பட்டான் (காஞ்சிப்பு. அந்தர்வே. 46). A famous king of the Solar race;
Tamil Lexicon
s. a king fostered by Indra.
J.P. Fabricius Dictionary
, [māntātā] ''s.'' A king fostered by Indra, ஓரரசன். W. p. 657.
Miron Winslow
māntātā
n. Māndhātā.
A famous king of the Solar race;
சூரியவமிசத்திற் புகழ்பெற்ற ஓர் அரசன். மாந்தாதா வென்பான் வழி பட்டான் (காஞ்சிப்பு. அந்தர்வே. 46).
DSAL