Tamil Dictionary 🔍

மாநிருத்தாதனம்

maaniruthaathanam


ஒரு காலைத் தூக்கி நிற்கும் யோகநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருகால் தூக்கிநிற்கும் யோக நிலை. (தத்துவப்.108, உரை.) A posture in which one leg is held up;

Tamil Lexicon


mā-niruttātaṉam
n. மாநிருத்தம்+. (Yōga.)
A posture in which one leg is held up;
ஒருகால் தூக்கிநிற்கும் யோக நிலை. (தத்துவப்.108, உரை.)

DSAL


மாநிருத்தாதனம் - ஒப்புமை - Similar