Tamil Dictionary 🔍

மாட்டிறக்கம்

maattirakkam


ஆற்றிலே மாடிறக்குந் துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாடு முதலியவை ஆற்றைக்கடந்து செல்லுதற்குரிய இறங்கு துறை. (W.) Ford across a river for cattle to cross;

Tamil Lexicon


, ''s.'' A bullock-ford across a river, ஆற்றிறக்கம்.

Miron Winslow


māṭṭiṟakkam
n. மாடு1+.
Ford across a river for cattle to cross;
மாடு முதலியவை ஆற்றைக்கடந்து செல்லுதற்குரிய இறங்கு துறை. (W.)

DSAL


மாட்டிறக்கம் - ஒப்புமை - Similar