Tamil Dictionary 🔍

மாசிதறிருக்கை

maasitharirukkai


பகைவரிடத்துக் கவர்ந்த யானை , பசு முதலிய விலங்குகளை இரப்போர்க்கு அளவிறந்து கொடுக்கும் பாசறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவரிடத்துக் கவர்ந்த யானை பசு முதலிய விலங்குகளை இரப்போர்க்கு அளவிறந்து கொடுக்கும் பாசறை. இரப்போர்க் கீதறண்டா மாசிதறிருக்கை (பதிற்றுப். 76, 8). Camp for the liberal distribution of animals captured from one's enemy;

Tamil Lexicon


mā-citaṟirukkai
n. id.+சிதறு+இருக்கை.
Camp for the liberal distribution of animals captured from one's enemy;
பகைவரிடத்துக் கவர்ந்த யானை பசு முதலிய விலங்குகளை இரப்போர்க்கு அளவிறந்து கொடுக்கும் பாசறை. இரப்போர்க் கீதறண்டா மாசிதறிருக்கை (பதிற்றுப். 76, 8).

DSAL


மாசிதறிருக்கை - ஒப்புமை - Similar