மழலைச்சிரிப்பு
malalaichirippu
குழந்தையின் புன்சிரிப்பு. இடையிடையே மழலைச்சிரிப்பாகச்சிரியா (திவ். பெருமாள். 7, 7, வ்யா. பக். 107). Charming smile of a child;
Tamil Lexicon
maḻalai-c-cirippu
n. மழலை+.
Charming smile of a child;
குழந்தையின் புன்சிரிப்பு. இடையிடையே மழலைச்சிரிப்பாகச்சிரியா (திவ். பெருமாள். 7, 7, வ்யா. பக். 107).
DSAL