Tamil Dictionary 🔍

உச்சரிப்பு

ucharippu


பலுக்குகை ; மந்திரோச்சாரணை ; எழுத்தின் ஓசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உச்சரிக்கை உச்சாரணம். Pronunciation;

Tamil Lexicon


--உச்சாரணம்--உச்சார ணை, ''v. noun.'' Pronunciation, utterance, articulation, உச்சரிக்கை. ''(p.)'' 2. Utter ing or reciting incantations, மந்திரோச்சா ரணை.

Miron Winslow


uccarippu
n. id.
Pronunciation;
உச்சரிக்கை உச்சாரணம்.

DSAL


உச்சரிப்பு - ஒப்புமை - Similar