Tamil Dictionary 🔍

மழபுலவஞ்சி

malapulavanji


பகைவர் நாட்டைப் பாழ்படுத்தும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர்புலம் பாழ்படக் கொள்ளையூட்டுதலைக் கூறும் புறத்துறை. (புறநா. 7.) Theme describing the plunder and destruction of an enemy's country;

Tamil Lexicon


maḻapula-vanjci
n. மழபுலம்+. (Puṟap.)
Theme describing the plunder and destruction of an enemy's country;
பகைவர்புலம் பாழ்படக் கொள்ளையூட்டுதலைக் கூறும் புறத்துறை. (புறநா. 7.)

DSAL


மழபுலவஞ்சி - ஒப்புமை - Similar