Tamil Dictionary 🔍

மல்கோவா

malkoavaa


உருட்சியும் பசுமைநிறமும் சதைப்பற்றுமுள்ள கனிகளைத்தரும் சிறந்த மாவகை. Loc. A mango with round, yellowish green, fleshy fruit;

Tamil Lexicon


malkōvā
n. U. malgōvā.
A mango with round, yellowish green, fleshy fruit;
உருட்சியும் பசுமைநிறமும் சதைப்பற்றுமுள்ள கனிகளைத்தரும் சிறந்த மாவகை. Loc.

DSAL


மல்கோவா - ஒப்புமை - Similar