பால்கோவா
paalkoavaa
திரட்டுப்பால் என்னும் சிற்றுண்டிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரட்டுப்பாலென்னும் சிற்றுண்டிவகை (இந்துபாக) . A confection made of cream and sugar with certain other ingredients ;
Tamil Lexicon
pāl-kōvā
n. id.+ Mhr. gavā [K. hālkōva]
A confection made of cream and sugar with certain other ingredients ;
திரட்டுப்பாலென்னும் சிற்றுண்டிவகை (இந்துபாக) .
DSAL