Tamil Dictionary 🔍

மலாக்கா

malaakkaa


வங்காளவிரிகுடாவுக்குக் கீழ்க்கரையிலுள்ளதொரு நாடு. வங்காள மீழ மலாக்கா பிரதிக்கா (பணவிடு. 208). Malacca peninsula;

Tamil Lexicon


மலாயு, மலாய், s. Malacca. மலாக்காக்கட்டை, sandalwood from Malacca. மலாயன், மலாய்க்காரன், a Malay.

J.P. Fabricius Dictionary


ஒருதேசம்.

Na Kadirvelu Pillai Dictionary


[mlākkā ] --மலாயு--மலாய், ''s.'' Ma lacca, the peninsula; also town, ஓர்தீவு.

Miron Winslow


malākkā
n. Malay. Malaka.
Malacca peninsula;
வங்காளவிரிகுடாவுக்குக் கீழ்க்கரையிலுள்ளதொரு நாடு. வங்காள மீழ மலாக்கா பிரதிக்கா (பணவிடு. 208).

DSAL


மலாக்கா - ஒப்புமை - Similar