மலையாளபகவதி
malaiyaalapakavathi
மந்திரங்களுக்கு அதிதேவதையாகக் கருதப்படும் துர்க்காதேவி ; பெருமோசக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரங்களுக்கு அதிதேவதையாகக் கருதப்படும் துர்க்காதேவி. (W.) 1. Durgā, as the patron deity of sorcery and magic; பெருமோசக்காரன். Colloq. 2. One who deceives by his ostentations;
Tamil Lexicon
malaiyāḷa-pakavati
n. மலையாளம்+.
1. Durgā, as the patron deity of sorcery and magic;
மந்திரங்களுக்கு அதிதேவதையாகக் கருதப்படும் துர்க்காதேவி. (W.)
2. One who deceives by his ostentations;
பெருமோசக்காரன். Colloq.
DSAL