Tamil Dictionary 🔍

மலையானிலம்

malaiyaanilam


காண்க : மலையக்கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தென்றல். நிலவும் விரையார் மலையா னிலமு மெரியாய் வருமால் (பெரியபு. தடுத்தாள். 175). Balmy southern breeze, as from the Malayam hills;

Tamil Lexicon


malaiyāṉilam
n. malayānila.
Balmy southern breeze, as from the Malayam hills;
தென்றல். நிலவும் விரையார் மலையா னிலமு மெரியாய் வருமால் (பெரியபு. தடுத்தாள். 175).

DSAL


மலையானிலம் - ஒப்புமை - Similar