மலிர்நிறை
malirnirai
பெருவெள்ளம் ; நீரூற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரூற்று. மணலாடு மலிர்நிறை (ஐங்குரு. 15). 2. Copious flow of water, as in a spring; பெருவெள்ளம். காவிரி மலிர்நிறை (ஐங்குறு. 42). 1. Full flood;
Tamil Lexicon
malir-niṟai
n. மலிர்-+.
1. Full flood;
பெருவெள்ளம். காவிரி மலிர்நிறை (ஐங்குறு. 42).
2. Copious flow of water, as in a spring;
நீரூற்று. மணலாடு மலிர்நிறை (ஐங்குரு. 15).
DSAL