Tamil Dictionary 🔍

மலர்மண்டபம்

malarmandapam


பூத்தொடுக்கும் மண்டபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூத்தொடுக்கும் மண்டபம். அணிமலர் மண்டபத் தகவயிற் செல இ (மணி, 2, 13). Hall where flowers are strung into garlands;

Tamil Lexicon


malar-maṇṭapam
n. id.+.
Hall where flowers are strung into garlands;
பூத்தொடுக்கும் மண்டபம். அணிமலர் மண்டபத் தகவயிற் செல¦இ (மணி, 2, 13).

DSAL


மலர்மண்டபம் - ஒப்புமை - Similar