Tamil Dictionary 🔍

மலர்க்கணையோன்

malarkkanaiyon


பூக்களை அம்பாகவுடைய மன்மதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பூக்களைப் பாணங்களாக வுடையவன்] மன்மதன். (பிங்.) Kāma, as having flowers for arrows;

Tamil Lexicon


malar-k-kaṇaiyōṉ
n. id.+.
Kāma, as having flowers for arrows;
[பூக்களைப் பாணங்களாக வுடையவன்] மன்மதன். (பிங்.)

DSAL


மலர்க்கணையோன் - ஒப்புமை - Similar