Tamil Dictionary 🔍

மலம்பாஷை

malampaashy


தென்திருவாங்கூர்ச்சீமையில் கணிகரென்னும் மலைச்சாதியார் பேசும் மலையாளமுந் தமிழுங் கலந்த பாஷை. (E. T. iii, 169.) Dialect of the Kanika tribe in the mountains of South Travancore, being a mixture of Malayalam and Tamil;

Tamil Lexicon


malam-pāṣai
n. மலை+.
Dialect of the Kanika tribe in the mountains of South Travancore, being a mixture of Malayalam and Tamil;
தென்திருவாங்கூர்ச்சீமையில் கணிகரென்னும் மலைச்சாதியார் பேசும் மலையாளமுந் தமிழுங் கலந்த பாஷை. (E. T. iii, 169.)

DSAL


மலம்பாஷை - ஒப்புமை - Similar