ஊமைச்சி
oomaichi
காண்க : ஊமச்சி ; கடல்மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நந்தைவகை. (W.) 3. Cockle, Cardium edule; ஊமைப்பெண். 1. Dumb woman; கடல்மீன்வகை. 2. Trunk-fish, light brown, Ostracion cornutus;
Tamil Lexicon
, ''s.'' A dumb woman, ஊமைப்பெண். 2. [''as'' ஊமச்சி.] Cockles.
Miron Winslow
ūmaicci
n. id.
1. Dumb woman;
ஊமைப்பெண்.
2. Trunk-fish, light brown, Ostracion cornutus;
கடல்மீன்வகை.
3. Cockle, Cardium edule;
நந்தைவகை. (W.)
DSAL