மறுகளப்படுத்துதல்
marukalappaduthuthal
ஓரிடத்திருந்து பிறிதோரிடத்திற்கு அறுவடையான புகையிலை முதலியவற்றை மாற்றுகை. Tinn. Transferring of the harvested heaps, as of tobacco, from one place to another;
Tamil Lexicon
maṟu-kaḷa-p-paṭu-ttutal
n. மறு+களம்+.
Transferring of the harvested heaps, as of tobacco, from one place to another;
ஓரிடத்திருந்து பிறிதோரிடத்திற்கு அறுவடையான புகையிலை முதலியவற்றை மாற்றுகை. Tinn.
DSAL