Tamil Dictionary 🔍

மறக்களவழி

marakkalavali


போரிற் பகையழிக்கும் ஒருவனை உழும் வேளாளனாக மிகுத்துக்கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போரிற் பகையழிக்கும் அரசனை உழும் வேளாளனாக மிகுத்துக் கூறும் புறத்துறை. (புறநா. 373.) (பு. வெ. 8, 5.) Theme describing a king as ploughing the field of battle;

Tamil Lexicon


maṟa-k-kaḷavaḻi
n. மறக்களம்+. (Puṟap.)
Theme describing a king as ploughing the field of battle;
போரிற் பகையழிக்கும் அரசனை உழும் வேளாளனாக மிகுத்துக் கூறும் புறத்துறை. (புறநா. 373.) (பு. வெ. 8, 5.)

DSAL


மறக்களவழி - ஒப்புமை - Similar