மருத்துப்பை
maruthuppai
மருந்துகள் வைத்த பை. (நன். 183, மயிலை.) 1. Medicine chest; வெடிமருந்திடுந் தோற்பை. (W.) 2. Leather case for gunpowder;
Tamil Lexicon
மருத்துச்சரக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''com.'' மருந்துப்பை.] A bag in which medicines are carried. 2. A leather-case for gun-powder.
Miron Winslow
maruttu-p-pai
n. id.+.
1. Medicine chest;
மருந்துகள் வைத்த பை. (நன். 183, மயிலை.)
2. Leather case for gunpowder;
வெடிமருந்திடுந் தோற்பை. (W.)
DSAL