Tamil Dictionary 🔍

மருதநிலப்பறை

maruthanilapparai


மருதநிலத்துக்குரிய பறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருதநிலத்திற்குரிய பறை. (இறை. 1, 18, உரை.) Drum of the agricultural tract;

Tamil Lexicon


--மருதப்பறை, ''s.'' A drum of agriculturalists.

Miron Winslow


maruta-nila-p-paṟai
n. மருதநிலம்+.
Drum of the agricultural tract;
மருதநிலத்திற்குரிய பறை. (இறை. 1, 18, உரை.)

DSAL


மருதநிலப்பறை - ஒப்புமை - Similar