Tamil Dictionary 🔍

மருட்பா

marutpaa


வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் செய்யுள்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்துவரும் செய்யுள் வகை. (தொல். பொ. 398.) (இலக். வி. 749.) Poem in which veṇpā and āciriyappā occur alternately;

Tamil Lexicon


s. one of the five kinds of verse.

J.P. Fabricius Dictionary


, [mruṭpā] ''s.'' One of the five kinds of verse. See பா; [''ex'' மருள் ''et'' பா.] ''(p.)''

Miron Winslow


maruṭ-pā
n. மருள்+.
Poem in which veṇpā and āciriyappā occur alternately;
வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்துவரும் செய்யுள் வகை. (தொல். பொ. 398.) (இலக். வி. 749.)

DSAL


மருட்பா - ஒப்புமை - Similar