Tamil Dictionary 🔍

அருட்பா

arutpaa


கடவுளின் அருள்பெற்றோர் பாடிய பாடல்கள் ; இராமலிங்க அடிகள் அருளிய பாடல்களின் தொகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வானுக்கிரகத்தாற் பாடப்பட்ட செய்யுள். Songs and poems produced under divine inspiration, as the Tēvāram;

Tamil Lexicon


aruṭ-pā
n. அருள்+.
Songs and poems produced under divine inspiration, as the Tēvāram;
தெய்வானுக்கிரகத்தாற் பாடப்பட்ட செய்யுள்.

DSAL


அருட்பா - ஒப்புமை - Similar