Tamil Dictionary 🔍

மரமேறி

maramaeri


கள் இறங்குவதற்குத் தென்னை , பனை முதலிய மரமேறுஞ் சாணான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள் இறக்குவதற்குத் தென்னை பனை முதலிய மரமேறுஞ் சாணார். Loc. The Cāṇār caste, especially those who climb palm trees for drawing toddy;

Tamil Lexicon


maram-ēṟi
n. id.+.
The Cāṇār caste, especially those who climb palm trees for drawing toddy;
கள் இறக்குவதற்குத் தென்னை பனை முதலிய மரமேறுஞ் சாணார். Loc.

DSAL


மரமேறி - ஒப்புமை - Similar