Tamil Dictionary 🔍

மரத்தாலிகட்டியடித்தல்

marathaalikattiyatithal


மரத்தாற் செய்த தாலியைக் கட்டிக்கொள்ளச்செய்து குடியானவன் மனைவியின் கழுத்தில் இருக்கும் பொற்றாலியை வரிக்காக வாங்குதல்போன்று நீர்ப்பந்தமாய் வசூலித்தல் . Loc. To extort, as by compelling a ryot's wife to wear a wooden tāli and surrender her golden tāli;

Tamil Lexicon


mara-t-tāli-kaṭṭi-y-aṭi-
v. tr. id.+ தாலி.
To extort, as by compelling a ryot's wife to wear a wooden tāli and surrender her golden tāli;
மரத்தாற் செய்த தாலியைக் கட்டிக்கொள்ளச்செய்து குடியானவன் மனைவியின் கழுத்தில் இருக்கும் பொற்றாலியை வரிக்காக வாங்குதல்போன்று நீர்ப்பந்தமாய் வசூலித்தல் . Loc.

DSAL


மரத்தாலிகட்டியடித்தல் - ஒப்புமை - Similar