Tamil Dictionary 🔍

அருவேதனை

aruvaethanai


பெருந்தொந்தரவு. உன்னுடைய அருவேதனை என்னாற் பொறுக்கமுடியவில்லை. Loc. Great torment;

Tamil Lexicon


aru-vētaṉai
n. அரு-மை+
Great torment;
பெருந்தொந்தரவு. உன்னுடைய அருவேதனை என்னாற் பொறுக்கமுடியவில்லை. Loc.

DSAL


அருவேதனை - ஒப்புமை - Similar