மரணசனி
maranasani
சாவைக் குறிப்பதும் வாழ்நாளுள் மூன்றுமுறை வருவதுமான ஏழரையாண்டுச் சனி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரணத்தைக் குறிப்பதும் வாழ்நாளுள் மூன்றாமுறை வருவதுமான ஏழரையாண்டுச்சனி. The ēḻarai-y-āṇṭu-c-caṉi affecting a person for the third time in his life, when it is believed to cause his death ;
Tamil Lexicon
maraṇa-caṉi
n. id.+. (Astrol.)
The ēḻarai-y-āṇṭu-c-caṉi affecting a person for the third time in his life, when it is believed to cause his death ;
மரணத்தைக் குறிப்பதும் வாழ்நாளுள் மூன்றாமுறை வருவதுமான ஏழரையாண்டுச்சனி.
DSAL