Tamil Dictionary 🔍

மரணகண்டி

maranakanti


பிச்சைபாக்கம் மார்க்கலிங்க சோதிடர் செய்ததும் மரணக் குறிகளைத் தெரிவிப்பதுமான ஒரு நூல். (யாழ். அக.) A work dealing with signs of death by Mārkkalinga-cōtiṭar of Piccaipākkam,

Tamil Lexicon


maraṇa-kaṇṭi
n. id.+ gaṇda.
A work dealing with signs of death by Mārkkalinga-cōtiṭar of Piccaipākkam,
பிச்சைபாக்கம் மார்க்கலிங்க சோதிடர் செய்ததும் மரணக் குறிகளைத் தெரிவிப்பதுமான ஒரு நூல். (யாழ். அக.)

DSAL


மரணகண்டி - ஒப்புமை - Similar