Tamil Dictionary 🔍

இளமரக்கா

ilamarakkaa


வயல் சூழ்ந்த சோலை ; இளஞ்சோலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயல்சூழ்ந்த சோலை. (சிலப். 11, 14, உரை.) Grove reared in the midst of green fields;

Tamil Lexicon


iḷa-mara-k-kā
n. id.+ மரம்+கா.
Grove reared in the midst of green fields;
வயல்சூழ்ந்த சோலை. (சிலப். 11, 14, உரை.)

DSAL


இளமரக்கா - ஒப்புமை - Similar