Tamil Dictionary 🔍

மயிர்பிடித்துக்கொள்ளுதல்

mayirpitithukkolluthal


சண்டைபோடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சண்டை போடுதல். அவ்விருவரும் மயிர்பிடித்துக்கொண்டார்கள். Colloq. To quarrel, as holding each other's tuft;

Tamil Lexicon


mayir-piṭittu-k-koḷ-
v. intr. id.+.
To quarrel, as holding each other's tuft;
சண்டை போடுதல். அவ்விருவரும் மயிர்பிடித்துக்கொண்டார்கள். Colloq.

DSAL


மயிர்பிடித்துக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar