மயிர்க்கண்முரசம்
mayirkkanmurasam
புலியைக் கொன்ற ஆனேறு இறந்துழி அதன் உரிவையை மயிர் சீவாமற் போர்த்த வீரமுரசம். மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி (சிலப், 5, 88) . Drum made of raw hide of a bull that has killed a tiger;
Tamil Lexicon
mayir-k-kaṇ-muracam
n. id.+.
Drum made of raw hide of a bull that has killed a tiger;
புலியைக் கொன்ற ஆனேறு இறந்துழி அதன் உரிவையை மயிர் சீவாமற் போர்த்த வீரமுரசம். மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி (சிலப், 5, 88) .
DSAL