மயங்கிசைக்கொச்சகம்
mayangkisaikkochakam
தரவு முதலிய உறுப்புக்கள் மயங்கியும் மிக்குங் குறைந்தும் வரும் கொச்சகக்கலி. (வீரசோ. யாப். 12, உரை.) A species of koccaka-k-kali verse;
Tamil Lexicon
mayaṅkicai-k-koccakam
n. id.+. (Pros.)
A species of koccaka-k-kali verse;
தரவு முதலிய உறுப்புக்கள் மயங்கியும் மிக்குங் குறைந்தும் வரும் கொச்சகக்கலி. (வீரசோ. யாப். 12, உரை.)
DSAL