மூலைக்கச்சம்
moolaikkacham
பின் கச்சத்திலிருந்து ஆடை நுனி தொங்கும்படி கட்டும் உடைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்கச்சத்திலிருந்து ஆடைநுனி தொங்கும்படி உடைகட்டும்வகை. Fashion of tying a man's cloth so that one end is partly tucked in behind and partly let freely down;
Tamil Lexicon
mūlai-k-kaccam
n. மூலை+.
Fashion of tying a man's cloth so that one end is partly tucked in behind and partly let freely down;
பின்கச்சத்திலிருந்து ஆடைநுனி தொங்கும்படி உடைகட்டும்வகை.
DSAL